திருமலையில், அர்ச்சகர் ஒருவருக்கு சனிக்கிழமை பலத்த காயம் ஏற்பட்டது. திருமலையில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற, ஸஹஸ்ர தீபாலங்கார சேவைக்காக, உற்சவ மூர்த்திகளை அலங்கரிக்க, வீர ராகவ பட்டாசார்யா என்ற அர்ச்சகர், ஸ்டூல் மேல் ஏறிய போது, கால் வழுக்கி கீழே விழுந்தார். அதனால், அவருக்கு தலையிலும் காலிலும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை திருமலை அஸ்வனி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனால், ஏதாவது அசம்பாவிதம் நிகழுமோ என பக்தர்கள் பயந்தபடி உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லாரன்ஸ் பிஷ்னோய் குறித்த வெப் சீரிஸை தடை செய்ய வேண்டும்! - பிரதமருக்கு பஞ்சாப் காங்கிரஸ் வலியுறுத்தல்!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

மும்பை பந்துவீச, சிஎஸ்கே பேட்டிங்: இந்தப் போட்டியிலும் தோனி இல்லை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

